இலங்கை
வீட்டில் சிறீதரன் இருக்கும் வரை வீட்டிற்கே வாக்களிப்போம்!

வீட்டில் சிறீதரன் இருக்கும் வரை வீட்டிற்கே வாக்களிப்போம்!
வீட்டில் சிறீதரன் இருக்கும் வரை வீட்டிற்கே வாக்களிப்போம் யாழில் சிறீதரனின் பிரச்சாரக் கூட்டத்தில் பல இளைஞர்கள் பகீரங்கமாகத் தெரிவித்தார்கள்.
இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சியில் சிறீதரன் இருக்கும் வரை வீட்டிற்கே வாக்களிப்போம் என சிறிதரன் எம்.பிக்கு யாழில் இளைஞர்கள் உறுதியளித்துள்ளனர்.