இலங்கை
வத்தளை நகரசபையில் கூட்டணியாக ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள்

வத்தளை நகரசபையில் கூட்டணியாக ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள்
வத்தளை நகரசபையின் தலைவராக V. பிரகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
வத்தளை நகரசபையை ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி இரண்டு கட்சிகளும் கூட்டணியாக சேர்ந்து அதி கூடிய வாக்குகளில் வெற்றி பெற்று சபையை கைப்பற்றியுள்ளது.
சபையின் உப தலைவராக திரு. நவுசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.