இலங்கை
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்புடன் தப்பியோடியவர் கிணற்றில் வீழ்ந்து பலி!
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்புடன் தப்பியோடியவர் கிணற்றில் வீழ்ந்து பலி!
கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கசிப்புக் காய்ச்சும் இடமொன்றை பொலிஸார் முற்றுகையிடச் சென்றபோது, அங்கிருந்து தப்பியோடி நபரொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார். 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.