இலங்கை

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்புடன் தப்பியோடியவர் கிணற்றில் வீழ்ந்து பலி!

Published

on

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்புடன் தப்பியோடியவர் கிணற்றில் வீழ்ந்து பலி!

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கசிப்புக் காய்ச்சும் இடமொன்றை பொலிஸார் முற்றுகையிடச் சென்றபோது, அங்கிருந்து தப்பியோடி நபரொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார். 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version