Connect with us

இலங்கை

புத்துயிர் பெறும் சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

Published

on

Loading

புத்துயிர் பெறும் சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

 நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் திருகோணமலை – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (1) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.

Advertisement

சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன