இலங்கை
ஆளுநரால் மீளப்பெறப்பட்ட எம்.ஜெகூவின் பதவி!
ஆளுநரால் மீளப்பெறப்பட்ட எம்.ஜெகூவின் பதவி!
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களால் மீளப்பெறப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டது. (ப)