இலங்கை

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு ஆரம்பம்!

Published

on

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு ஆரம்பம்!

மாவீரர் நினைவேந்தல் எழுச்சி வாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் முதன்மைச்சுடரை  நான்கு மாவீரர்களின் சகோதரரான சி.சிவநேசன் ஏற்றி வைத்துள்ளதுடன், தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version