விளையாட்டு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் 6 இடங்கள் முன்னேறி மஹீஷ் தீக்ஷன சாதனை!

Published

on

சர்வதேச கிரிக்கட் பேரவையின் 6 இடங்கள் முன்னேறி மஹீஷ் தீக்ஷன சாதனை!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக, தரவரிசையில் 12ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Advertisement

மேலும், இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன ஐந்தாவது இடத்திலும், வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்தில் உள்ளார்.  (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version