இலங்கை

பிரதமர் கர்னி அமர சூரியவின் பங்கு பெற்றலுடன் பிரச்சாரக் கூட்டம்!

Published

on

பிரதமர் கர்னி அமர சூரியவின் பங்கு பெற்றலுடன் பிரச்சாரக் கூட்டம்!

கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் கர்னி அமர சூரியவின் பங்கு பெற்றலுடன் நடைபெற்றது.

இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்  மத குருமார்கள் கட்சியின் ஆதரவாளர்கள்  மதகுரு மார்கள்  கலந்து கொண்டனர்

Advertisement

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக பதவி ஏற்றதின் பின்னர் பல வருட காலமாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்ட வீதியை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுள்ளதுடன் மற்றும் யாழ்ப்பாணம் பலாலி வசாவிலான் வீதியையும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்னும் பல வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்காக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது மட்டுமின்றி மக்களின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.  (ப)

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version