இலங்கை

பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம்!

Published

on

பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம்!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பதில் பொலிஸ்மா அதிபர்  மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில்  கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலர்கள் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உதவித்தேர்தல் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.   (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version