உலகம்

வீட்டின் மீது விழுந்துநொருங்கிய விமானம்; ஒருவர் சாவு!

Published

on

வீட்டின் மீது விழுந்துநொருங்கிய விமானம்; ஒருவர் சாவு!

லிதுவேனியாவில்  சரக்குவிமானமொன்று வீடொன்றின் மீது விழுந்துநொருங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிதுவேனியாவில் வில்னியுஸ் விமானநிலையத்திற்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

டி.எச்.எல். நிறுவனத்திற்காக ஸ்விட்எயர் இயக்கிய விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டிற்கு அருகில் விழுந்ததுள்ள நிலையில் வீட்டிலிருந்த 12 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் விமானத்தில் இருந்தவர்களிற்கு எவ்வித ஆபத்து இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லெய்ப்ஜிக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமே விழுந்து இவ்வாறு நொருங்கியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version