வணிகம்

Gold Rate: உச்சம் தொட்ட தங்கம் விலை… மீண்டும் 58 ஆயிரத்தை கடந்தது… இன்றைய ரேட் என்ன தெரியுமா?

Published

on

Gold Rate: உச்சம் தொட்ட தங்கம் விலை… மீண்டும் 58 ஆயிரத்தை கடந்தது… இன்றைய ரேட் என்ன தெரியுமா?

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், தொடர்ந்து ஆறாவது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளது.

நேற்று (நவம்பர் 22ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.80 அதிகரித்து, ரூ.7,225-க்கும், ஒரு சவரன் ரூ.640 அதிகரித்து ரூ.57,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

இந்நிலையில், இன்று (நவம்பர் 23ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து, ரூ.7,300-க்கும், ஒரு சவரன் ரூ.600 அதிகரித்து ரூ.58,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.6,020-க்கும், ஒரு சவரன் ரூ.480 அதிகரித்து ரூ.48,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version