சினிமா
அமரனால் அஜித் மொத்த வசூலுல் காலி, கதறும் தல ஆர்மி
அமரனால் அஜித் மொத்த வசூலுல் காலி, கதறும் தல ஆர்மி
தமிழ் சினிமாவில் தன்கென்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவருக்கு என்று மிகப்பெரிய ஓப்பனிங் எப்போதும் வரும்.இவர் படங்களில் இது வரை அதிக வசூல் செய்தது துணிவு தான், இப்படம் சுமார் 210 கோடி வரை வசூல் செய்திருந்தது.ஆனால், இந்த படத்தின் மொத்த வசூலையும் சிவகார்த்திகேயன் வெறும் 10 நாட்களில் முறியடித்து ரூ 240 கோடி வசூலை அமரன் மூலம் தாண்டியுள்ளார்.இதனால் அஜித்தின் மிகப்பெரிய வசூலை சிவகார்த்திகேயன் தாண்டி, உச்சம் சென்றுள்ளார், இதனால் அஜித் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் எக்ஸ் தளத்தில் புலம்பி வருகின்றனர்.