சினிமா

அமரன் அந்த காட்சியை வெளிநாட்டு படத்தை காப்பி அடித்தார்களா!! வைரலாகும் வீடியோ..

Published

on

அமரன் அந்த காட்சியை வெளிநாட்டு படத்தை காப்பி அடித்தார்களா!! வைரலாகும் வீடியோ..

இயக்குன்நர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ் கமல் பிரொடக்‌ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்த படம் அமரன்.மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரிலீஸ் ஆகி 250 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது.படத்தை பற்றி பலரும் புகழ்ந்து வந்தாலும் சிலர் இணையத்தில் சில தகவல்களை பரப்பை வருகிறார்கள். அதாவது அமரன் படத்தின் ஒரு காட்சியை 2014ல் ஹாலிவுட்டில் வெளியான American Sniper என்ற படத்தினை அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version