சினிமா
இப்படியே போனா 200 கோடி இல்ல தெரு கோடி தான்…! 7 நாட்களில் கங்குவா வசூல்…!
இப்படியே போனா 200 கோடி இல்ல தெரு கோடி தான்…! 7 நாட்களில் கங்குவா வசூல்…!
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கங்குவா. இது ஆரம்பத்தில் நல்ல வசூலினை சம்பாதித்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் தற்போது படத்தின் வசூல் சற்று சரிவை சந்தித்துள்ளது. இப்படியே போனால் வசூல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் புதிய படங்கள் வெளிவரும் போது விமர்சனங்களை 1 சிறிது நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை விடுத்தனர். இது குறித்த முடிவு இன்னும் வெளியாகவில்லை.”d_i_a இந்த நிலையில் கங்குவா வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில் தற்போது வரையில் உலகளவில் ரூ. 97 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படி போனால் படம் சரிவையே சந்திக்கும் என படக்குழு மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.