இலங்கை
இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதி விபத்து!
இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதி விபத்து!
முல்லைத்தீவு, மாங்குளம் வன்னி விளாங்குளம் பகுதியில் (20) இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதியதால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. (ப)