டி.வி

“இவனுங்க ஆயிரம் பாத்திரம் கழுவியிட்டானுங்கள்” சிவகுமார் நகைச்சுவை பதில்..

Published

on

“இவனுங்க ஆயிரம் பாத்திரம் கழுவியிட்டானுங்கள்” சிவகுமார் நகைச்சுவை பதில்..

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 அக்டோபர் 2024 முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முன்னாள் சீசன்களில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார், ஆனால் இந்த சீசன் இல், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது இதில் செம மாசாக விஜய் சேதுபதி இன்றோ கொடுத்து இந்த சீசனுக்கு கடந்த சீசன்களுக்கும் என்ன வித்தியாசம் எனும் கேள்விக்கு  “மற்ற சீசன்களில் நிறைய போட்டியாளர்கள் இருந்தார்கள் இந்த சீசனில் நிறைய புனிதர்கள் இருக்கிறார்கள்,இந்த சீசன் தான் sefa கேம் விளையாடுறமாதிரி இருக்கு,நான் ஒரு நூறு பாத்திரம்  கழுவியிருப்பன் ஆனா இவனுங்க எல்லாம் சேர்ந்து ஆயிரம் பாத்திரம் கழுவியிட்டானுங்கள்”என முத்துக்குமார்,சவுண்டு,சிவகுமார் ஆகியோர் கூறியுள்ளனர்.மற்றும் ஜாக்குலின் நம்ம சீசன் பத்தி நாமளே சொன்னா நல்லா இருக்காது என கூறியுள்ளார்.மேலும் இந்த வாராம் நாமினேஷன் எவ்வாறு அமையப்போகின்றது எனவும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version