இலங்கை

உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன்- முல்லைத்தீவில் பரப்புரை!

Published

on

உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன்- முல்லைத்தீவில் பரப்புரை!

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வேட்ப்பாளருமாகிய செந்தில்நாதன் மயூரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜயன்கன்குளம் பகுதில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களுடன் கலந்துரையாடினார் 

துணுக்காய் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சுயன்சன் அவர்களது ஏற்ப்பாட்டில்  குறித்த தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version