சினிமா

கங்குவா காட்டு மொக்க படம்!! ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்..

Published

on

கங்குவா காட்டு மொக்க படம்!! ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்..

ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கங்குவா படம் உருவாகி நேற்று நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.படத்தை பற்றிய விமர்சனங்கள் பலர் கொடுத்து வந்தாலும், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு கலாய்த்தபடி எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.தற்போது ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தை படுமோசமான விமர்சித்திருக்கிறார். மேலும், பட பிரமோஷனில் படக்குழுவினர் பேசியதை வைத்து எக்ஸ் தளத்தில் விடாமல் கலாய்த்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version