டி.வி

சிவக்குமார் மூஞ்சி மொத்தமா செத்துப் போச்சு..? கேர்ள்ஸ் ரூம்ல அத பண்ணுறார்?

Published

on

சிவக்குமார் மூஞ்சி மொத்தமா செத்துப் போச்சு..? கேர்ள்ஸ் ரூம்ல அத பண்ணுறார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நான்கு பேர் வெளியேறினார்கள். இதை தொடர்ந்து வழமையாக ஆறு வாரங்களுக்கு பிறகு உள்ளே வரும் வைல்ட் கார்ட் என்ட்ரி இந்த முறை நான்கு வாரங்களுக்குள்ளேயே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அதற்கு காரணம் ஏற்கனவே உள்ள போட்டியாளர்கள் சரியான கன்டென்ட் கொடுக்காதது தான்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் 2 வீடு, 18 போட்டியாளர்கள், ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரி என கலகலப்பாக சென்றது. அதேபோல தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒரே வீட்டை இரண்டாகப் பிரித்து ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் கொடுத்துள்ளார்கள்.d_i_aஇதுவரையில் ஆண்கள் அணிக்கு கொடுக்கப்படும் டாஸ்கில் ஒரு சிலதை தவறவிட்டாலும் அவர்களுக்கு உள்ளே ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால் பெண்கள் அணிக்குள் ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகள் காணப்படுகின்றது. ஒருவரை ஒருவர் புறம் சொல்வதும் சண்டை போடுவதும் பெண்கள் அணிக்குள்  சகஜமாகிவிட்டது.இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த சிவகுமார் மீது புதிதாக குற்றச்சாட்டு ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. அதாவது,  அவர் நைட் ஆனால் பெண்கள் ரூமையே உத்து உத்துப் பார்க்கிறார் என்று கூறப்படுகின்றது.சிவகுமாரும் அதேபோல நைட்டில் டார்ச் லைட்டுடன் இருந்து கொண்டு பெண்கள் ரூமை பார்த்துக்கொண்டு உள்ளார். இது பற்றி ஆனந்தியும் வெளிப்படையாக கூறியிருந்தார். ஆகவே சிவக்குமார் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றாவிட்டால் அவருக்கு விரைவில் ரெட் கார்ட் கொடுக்கப்படும் என்று இணையவாசிகள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version