சினிமா

சூப்பர் சிங்கர் ஷிவாங்கியா இது!! சிங்கப்பூர் டூருக்கு சென்ற புகைப்படங்கள்..

Published

on

சூப்பர் சிங்கர் ஷிவாங்கியா இது!! சிங்கப்பூர் டூருக்கு சென்ற புகைப்படங்கள்..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர்களில் ஒருவர் சிவாங்கி. சிங்கராக ஆரம்பித்த வாழ்க்கையில் ஸ்டார் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து மிகப்பெரிய ஆதரவை மக்களிடம் பெற்றார்.பெரியளவில் வரவேற்பு பெற்ற சிவாங்கி, டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், நாய் செகர் ரிட்டன்ஸ், காசேதான் கடவுளா, Shot Boot Three போன்ற படங்களில் நடிகையாக அவதாரம் எடுத்தார். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 சீசனில் போட்டியாளராக போட்டி போடு கலக்கினார்.தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் கான்செட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஷிவாங்கி, மலேசியா சென்று அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். குக் வித் கோமாளி ஷிவாங்கியா இது என்று ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version