கிசு கிசு

மறக்க முடியாத ரிவெஞ்ச் கொடுத்த சமந்தா! ஒரே போஸ்ட்டில் சோலி முடிஞ்சி! அந்த விரல் தான் ஹைலைட்!!!

Published

on

மறக்க முடியாத ரிவெஞ்ச் கொடுத்த சமந்தா! ஒரே போஸ்ட்டில் சோலி முடிஞ்சி! அந்த விரல் தான் ஹைலைட்!!!

இணையத்தில் நாக  சைத்ன்யா சோபித்தா இடையே ஆனா நிச்சயதார்த்தம் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வர நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகி இருக்கிறது. ஓகஸ்ட் 8ம் திகதி நாக சைத்ன்னியா மற்றும் சோபிதா நிச்சியதார்த்த அறிவிப்புதான் பெரிய ட்ரெண்டிங் விவாதமாக பேசப்பட்டு வருகிறது.  நாக சைத்ன்னியாவின் தந்தை நாகார்ஜுனா இந்த நிச்சியதார்த்தம் குறித்து அறிவிக்க, தனது இன்ஸராகிரேம் பக்கத்தில் “யாயும் யாயும்…” என தொடங்கும் குறுந்தொகை பாடலை பதிவிட்டு தங்களது நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர் நாகா சைதன்யா சோபிதா தம்பதி. பல கட்டுக்கதைகளை வைத்து பலவாறு சோசியல் மீடியாக்களில் கதைத்து வர பல விமர்சனங்களை தெரிவித்திருந்தனர்  ரசிகர்கள் சிலர். நாக சைத்தன்யாவிற்கு சமந்தா லவ் பிரபாஸ் செய்த அதே நாளில் தனது நிச்சியதார்த்தத்தை செய்துள்ளார் நாகா சைத்தானியா. இந்நிலையில் சோபித்தாவின் தங்கையின் பெயரும் சமந்தா என்பதால் சோபிதா மீது ரசிகர்கள் விமர்சனம் செய்தவரே இருக்கின்றனர். ஆனால் இது அனைத்தையும் கண்டுகொள்ளாத சமந்தா தற்போது வெளியிட்டுள்ள போஸ்ட் பேசுபொருளாகியுள்ளது. கூலிங் கிளாஸுடன் போஸ் கொடுக்கும் சமந்தா மாஸானா பாடல் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ” அந்த தருணத்தில் நான் உணர்த்த சுதந்திரத்தை மறக்கவே மாட்டேன்” என சூசகமாக பதிவிட்டிருந்தார். இதனை சுட்டி காட்டி சமந்தா அவரது முன்னால் கணவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக கூறிவருகின்றனர் ரசிகர்கள்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version