டி.வி

மிஷினில் சிக்கிய கை!! கட்டுடன் சீரியல் நடிகை சாய் காயத்ரி..

Published

on

மிஷினில் சிக்கிய கை!! கட்டுடன் சீரியல் நடிகை சாய் காயத்ரி..

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஐஸ்வர்யா ரோலில் நடித்திருந்தவர் நடிகை சாய் காயத்ரி.முதல் சீசனில் நடித்த இவர் தற்போது வாய்ப்பில்லாமல் தொழில் முணைவோராக சாய் சீக்ரெட் என்ற பெயரில் ஆர்கானிக் காஸ்மெடி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் இந்நிறுவனத்தில் நேற்று காஸ்மெடிக் பொருள் தயாரிப்பாக வேலை செய்து கொண்டிருந்தார் சாய் காயத்ரி. அப்போது எதிர்பாராத விதமாக கை மிஷினில் சிக்கியுள்ளது.உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாய் காயத்ரி, கையில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவலை பகிர்ந்துள்ளார். காயம் குணமாக இரு வாரம் ஆகும் என்று மருத்துவர் கூறீயதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார் நடிகை சாய் காயத்ரி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version