டி.வி

முடிந்த சுந்தரி சீரியல்!! கர்ப்பமாகிய நடிகை கேப்ரியல்லா.. புகைப்படங்கள்..

Published

on

முடிந்த சுந்தரி சீரியல்!! கர்ப்பமாகிய நடிகை கேப்ரியல்லா.. புகைப்படங்கள்..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலம். டாப் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சுந்தரி சீரியல் இடம்பெற்றுவிடும். ஒரு நேர்மையான கலெக்டராக தனது வேலையை செய்யும் சுந்தரிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் வருகின்றன.ஆனால் அதையெல்லாம் நேர்மையாக எதிர்க்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது. விரைவில் இந்த சீரியல் முடியப்போகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் சுந்தரி சீரியலில் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.கண்ணீர் மல்க அழுது சீரியல் குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து நன்றி என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நடிகை கேப்ரியல்லா கர்ப்பாகி இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். அவரின் பதிவினை பார்த்த பலர் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version