சினிமா

வந்து பார்க்க சொன்ன செளந்தர்யா!! முத்துகுமரன் கொடுத்த பதிலால் அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்..

Published

on

வந்து பார்க்க சொன்ன செளந்தர்யா!! முத்துகுமரன் கொடுத்த பதிலால் அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்..

பிக்பாஸ் சீசன் 8 துவங்கி 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் வர்ஷினி பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்பட்டார். இதனை தொடர்ந்து செளந்தர்யா பற்றிய விவாதங்கள் பற்றி தான் இணையத்தில் பலரும் பகிர்ந்து பேசப்பட்டு வருகிறார்கள்.அந்தவகையில் செளந்தர்யாவிடம் முத்துக்குமரன் பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் செளந்தர்யா, முத்து என்ன பண்ணுறீங்க, அவுஸ் க்ளீனிங் எப்போது பண்ணப்போறீங்க, என்னை வந்து பாருங்க என்று கூறியிருக்கிறார்.அதற்கு முத்துக்குமரன், சாப்பிட்டு முடிச்சிட்டு பண்ணுறேன், எதுக்கு உன்னைய வந்து பார்க்கனும், உன்னைய வந்து குளிப்பாட்டி விடணுமா என்று பேசியிருக்கிறார். இதனை நெட்டிசன்கள் முத்துக்குமரை கண்டபடி திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version