டி.வி

ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்!! நொடியில் தப்பித்த சீரியல் நடிகை ஜீவிதா..

Published

on

ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்!! நொடியில் தப்பித்த சீரியல் நடிகை ஜீவிதா..

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கார்த்தியின் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை ஜீவிதா நடித்திருப்பார்.சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜீவிதா அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும்திருமகள், அருவி, மருமகள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் ஜீவிதா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜீவிதா ஒரு ஷாக்கிங் வீடியோவை பகிர்ந்துள்ளார்.அதில் சமீபத்தில் ஒரு திருமண மண்டபத்தில் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது வெளியே இவருடைய கார் அலங்கரிக்கட்டு நிறுத்தப்பட்டு இருக்கிறது.அங்கு இருந்த ஒரு பெரிய மரம் இவருடைய காரில் விழுந்து முன் பகுதி மற்றும் சைடு பகுதியில் இருக்கும் கண்ணாடி போன்ற பாகங்கள் அதிகம் சேதம் அடைந்துள்ளது.இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நல்ல வேளையாக நான் காரில் இல்லை, அந்த நேரத்தில் வெளியே இருந்ததால் நான் உயிர் தப்பியதாகவும் காரில் அதிகம் அடிப்பட்டு இருக்கிறது, இன்சூரன்ஸ் கிளைம் கொடுத்திருக்கிறேன் என்று கூறி தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version