சினிமா
ஹாப்பி மேரீட் லைஃப்!! ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நடிகை வேதிகா
ஹாப்பி மேரீட் லைஃப்!! ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நடிகை வேதிகா
தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் களமிறங்கி வருகிறார்கள். ஆனால் நிறைய நாயகிகள் வந்த வேகமும் தெரியாமல், நடித்த வேகமும் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.அப்படி சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து சில முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை வேதிகா. தற்போது பேட்ட ராப் படத்தினை தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் இப்போது அதிகம் படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் தான் அதிகம் நடத்துகிறார். தற்போது பேட்ட ராப் படத்தின் பாடலுக்கு கிளாமர் லுக்கில் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.