இலங்கை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

Published

on

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

 

ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து ஏனையோர் சுடர் ஏற்றி வைத்தனர். பின்னர் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த வீர மறவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version