சினிமா

கூல் சுரேஷ் செய்த உதவி… நெகிழ்ச்சியில் ரசிகன்… என்ன வாங்கிக்கொடுத்தார் பாருங்கள்…

Published

on

கூல் சுரேஷ் செய்த உதவி… நெகிழ்ச்சியில் ரசிகன்… என்ன வாங்கிக்கொடுத்தார் பாருங்கள்…

சினிமா நடிகர் கூல் சுரேஷ் காமெடி நடிகராக சினிமாத்துறையில் வலம் வருகிறார். இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாக கொண்டிருக்கும் பிக் பாஸ் 7ல் போட்டியாளராக கலந்து கலந்து கொண்டு மக்களை சுவாரஸ்யப்படுத்தி கொண்டிருந்தார். பின்னர் இடையிலே வெளியேறினார்.இவர் தீவிர சிம்பு ரசிகன் ஆகையால் சிம்பு படங்களை புகழ்ந்துகொண்டி இருப்பார். தற்போது வெளியாகும் புதிய படங்களை திரையரங்கில் பார்த்து விட்டு விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறார். இவருக்கென பல ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இவர் கமிட்டாகி இருப்பதாக செய்திகள் பரவின அதனை அவரே ஒரு வீடியோவில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்து வருகிறார். அப்படி தனது ரசிகர் ஒருவருக்கு கையடக்கத்தொலைபேசி ஒன்று வாங்கிக்கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நபருக்கு முச்சக்கரவண்டி வாங்கிக்கொடுத்து உதவி செய்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version