விளையாட்டு
KKR Full Squad : மெகா ஏலத்திற்கு பின்னர் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்….
KKR Full Squad : மெகா ஏலத்திற்கு பின்னர் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்….
ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடிக்கு வாங்கியது. இந்த அணியில் குவின்டன் டி காக், ஆன்ரிக் நோர்க்கியா, மொயின் அலி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட கொல்கத்தா அணியின் வீரர்கள் பின்வருமாறு-
தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : சுனில் நரைன், ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், பில் சால்ட், கே.எஸ்.பாரத், மனிஷ் பாண்டே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், வெங்கடேஷ் ஐயர், சுயாஷ் சர்மா, அல்லா கசன்ஃபர், துஷ்மந்த வா ஹுமேரா, துஷ்மந்தா சாஹேவ்சா , மிட்செல் ஸ்டார்க், சேத்தன் சகாரியா