விளையாட்டு

ரூ.27 கோடி ரிஷப் பந்த் முதல் 13 வயது சூர்யவன்ஷி வரை : ஐபிஎல் ஏலம் முழுப் பட்டியல்!

Published

on

ரூ.27 கோடி ரிஷப் பந்த் முதல் 13 வயது சூர்யவன்ஷி வரை : ஐபிஎல் ஏலம் முழுப் பட்டியல்!

ஐபிஎல் ஏலத்தின் இரண்டாவது நாளான இன்று அதிகபட்சமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாரை ரூ. 10 கோடிக்கு வாங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

அடுத்தாண்டு நடைபெற உள்ள 18வது ஐபிஎல் தொடரை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள  அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவது நாளான இன்று (நவம்பர் 25) மதியம் 4 மணிக்கு தொடங்கியது.

Advertisement

முதல்நாளான நேற்று மொத்தம் 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதில் அதிகப்பட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தை ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஷ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் வாங்கின.

13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ 1.10 கோடிக்கு வாங்கிய நிலையில், ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தங்கள் கைவசம் உள்ள மீதித் தொகையுடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணி நிர்வாகிகளும் இன்று நடைபெற்று வரும் ஏலத்தில் கலந்துகொண்டனர்.

Advertisement

ஷ்ரேயாஸ் ஐயர்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 26.75 கோடி

அர்ஷ்தீப் சிங்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 18 கோடி (ஆர்டிஎம்)

யுஸ்வேந்திர சாஹல்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 18 கோடி

Advertisement

மார்கஸ் ஸ்டாய்னிஸ்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 11 கோடி

மார்கோ ஜான்சன்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 7 கோடி

நேஹால் வதேரா: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 4.2 கோடி

Advertisement

கிளென் மேக்ஸ்வெல்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ  4.2 கோடி

பிரயன்ஷ் ஆர்யா – பஞ்சாப் கிங்ஸ் – ரூ 3.80 கோடி

ஜோஷ் இங்கிலிஸ்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 2.6 கோடி

Advertisement

அஸ்மத்துல்லா ஒமர்சாய் – பஞ்சாப் கிங்ஸ் – ரூ 2.40 கோடி

லக்கி பெர்குசன்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 2 கோடி

விஜய்குமார் வைஷாக்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 1.8 கோடி

Advertisement

யாஷ் தாக்கூர்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 1.6 கோடி

ஹர்பிரீத் ப்ரார்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 1.5 கோடி

ஆரோன் ஹார்டி – பஞ்சாப் கிங்ஸ் – ரூ 1.25 கோடி

Advertisement

விஷ்ணு வினோத்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 95 லட்சம்

சேவியர் பார்ட்லெட் – பஞ்சாப் கிங்ஸ் – ரூ.80 லட்சம்

குல்தீப் சென் – பஞ்சாப் கிங்ஸ் – ரூ.80 லட்சம்

Advertisement

முஷீர் கான் – பஞ்சாப் கிங்ஸ் – ரூ 30 லட்சம்

சூர்யன்ஷ் ஷெட்ஜ் – பஞ்சாப் கிங்ஸ் – ரூ 30 லட்சம்

பைலா அவினாஷ் – பஞ்சாப் கிங்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

ஹர்னூர் பண்ணு – பஞ்சாப் கிங்ஸ் – ரூ 30 லட்சம்

பிரவின் துபே – பஞ்சாப் கிங்ஸ் – ரூ 30 லட்சம்

ஜோஸ் பட்லர்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 15.75 கோடி

Advertisement

முகமது சிராஜ்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 12.25 கோடி

ககிசோ ரபாடா: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 10.75 கோடி

பிரஷித் கிருஷ்ணா: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 9.5 கோடி

Advertisement

வாஷிங்டன் சுந்தர்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 3.2 கோடி

ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ.2.60 கோடி

ஜெரால்ட் கோட்ஸி: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 2.4 கோடி

Advertisement

சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ 2 கோடி

அர்ஷத் கான் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ.1.30 கோடி

குர்னூர் ப்ரார் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ 1.30 கோடி

Advertisement

இஷாந்த் சர்மா – குஜராத் டைட்டன்ஸ் – ரூ.75 லட்சம்

ஜெயந்த் யாதவ் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ.75 லட்சம்

கரீம் ஜனத் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ 75 லட்சம்

Advertisement

குமார் குஷாக்ரா: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 65 லட்சம்

நிஷாந்த் சிந்து: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 30 லட்சம்

மானவ் சுதர்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

குல்வந்த் கெஜ்ரோலியா – குஜராத் டைட்டன்ஸ் – ரூ 30 லட்சம்

கேஎல் ராகுல்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 14 கோடி

ஹாரி புரூக்: டெல்லி கேபிட்டல்ஸ்  – ரூ 11.75 கோடி

Advertisement

மிட்செல் ஸ்டார்க்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 11.75 கோடி

நடராஜன்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 10.75 கோடி

ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 9 கோடி (ஆர்டிஎம்)

Advertisement

முகேஷ் குமார்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 8 கோடி

அசுதோஷ் சர்மா: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 3.8 கோடி

மோஹித் ஷர்மா: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 2.2 கோடி

Advertisement

ஃபாஃப் டு பிளெசிஸ்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 2 கோடி

சமீர் ரிஸ்வி: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 95 லட்சம்

கருண் நாயர்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 50 லட்சம்

Advertisement

டி சமீரா – டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 75 லட்சம்

டோனோவன் ஃபெரீரா – டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 75 லட்சம்

விப்ராஜ் நிகம் – டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 50 லட்சம்

Advertisement

மாதவ் திவாரி – டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 40 லட்சம்

தர்ஷன் நல்கண்டே – டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 30 லட்சம்

அஜய் மண்டல் – டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

மன்வந்த் குமார் – டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 30 லட்சம்

திரிபுராணா விஜய் – டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 30 லட்சம்

ரிஷப் பந்த்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 27 கோடி

Advertisement

ஆவேஷ் கான்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 9.75 கோடி

ஆகாஷ் தீப்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 8 கோடி

டேவிட் மில்லர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 7.5 கோடி

Advertisement

அப்துல் சமத்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 4.2 கோடி

மிட்செல் மார்ஷ்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 3.40 கோடி

ஷாபாஸ் அகமது – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 2.40 கோடி

Advertisement

ஏய்டன் மார்க்ரம்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 2 கோடி

ஷமர் ஜோசப் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 75 லட்சம்

எம் சித்தார்த் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 75 லட்சம்

Advertisement

மேத்யூ பிரீட்ஸ்கே – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 75 லட்சம்

திக்வேஷ் சிங் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 30 லட்சம்

யுவராஜ் சவுத்ரி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

இளவரசர் யாதவ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 30 லட்சம்

ஹிம்மத் சிங் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 30 லட்சம்

ஆர்யன் ஜூயல்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

ஆகாஷ் சிங் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 30 லட்சம்

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 30 லட்சம்

அர்ஷின் குல்கர்னி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

இஷான் கிஷன்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  – ரூ 11.25 கோடி

முகமது ஷமி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 10 கோடி

ஹர்ஷல் படேல்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 8 கோடி

Advertisement

அபினவ் மனோகர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 3.20 கோடி

ராகுல் சாஹர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 3.2 கோடி

ஆடம் ஜம்பா: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ 2.4 கோடி

Advertisement

சிமர்ஜீத் சிங்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 1.5 கோடி

எஷான் மலிங்கா – எசன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 1.20 கோடி

பிரைடன் கார்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 1 கோடி

Advertisement

ஜெய்தேவ் உனத்கட் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 1 கோடி

கமிந்து மெண்டிஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 75 லட்சம்

ஜீஷன் அன்சாரி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 40 லட்சம்

Advertisement

அனிகேத் வர்மா – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 30 லட்சம்

சச்சின் பேபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 30 லட்சம்

அதர்வா டைடே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 30 லட்சம்

Advertisement

ஜோஷ் ஹேசில்வுட்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 12.50 கோடி

ஃபில் சால்ட்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 11.5 கோடி

ஜித்தேஷ் ஷர்மா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ.11 கோடி

Advertisement

புவனேஷ்வர் குமார்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 10.75 கோடி

லியாம் லிவிங்ஸ்டோன்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 8.75 கோடி

ரசிக் சலாம் தார்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 6 கோடி

Advertisement

க்ருனால் பாண்டியா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 5.75 கோடி

டிம் டேவிட் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 3 கோடி

சுயாஷ் சர்மா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 2.6 கோடி

Advertisement

ஜேக்கப் பெத்தேல் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 2.6 கோடி

தேவ்தட் படிக்கல் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 2 கோடி

நுவான் துசாரா – ராயல் சேலஞ்சஸ் பெங்களூரு – ரூ 1.60 கோடி

Advertisement

ரொமாரியோ ஷெப்பர்ட் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 1.50 கோடி

லுங்கி என்கிடி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 1 கோடி

ஸ்வப்னில் சிங் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 50 லட்சம்

Advertisement

அபிநந்தன் சிங் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 30 லட்சம்

அனுஜ் ராவத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 30 லட்சம்

மனோஜ் பந்தேஜ்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 30 லட்சம்

Advertisement

156. ஸ்வஸ்திக் சிகாரா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ரூ 30 லட்சம்

மோஹித் ரதீ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 30 லட்சம்

நூர் அகமது: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 10 கோடி

Advertisement

ரவிச்சந்திரன் அஸ்வின்:  சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 9.75 கோடி

டெவான் கான்வே: சென்னை சூப்பர் கிங்ஸ் –  ரூ 6.25 கோடி

கலீல் அகமது: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 4.80 கோடி

Advertisement

ரச்சின் ரவீந்திரா: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 4 கோடி (ஆர்டிஎம்)

ராகுல் திரிபாதி: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 3.40 கோடி

அன்ஷுல் கம்போஜ் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 3.40 கோடி

Advertisement

குர்ஜப்னீத் சிங்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 2.20 கோடி

சாம் கர்ரன்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 2 கோடி

தீபக் ஹூடா: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 1.70 கோடி

Advertisement

விஜய் சங்கர்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 1.2 கோடி

வான்ஷ் பேடி: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 55 லட்சம்

ஷேக் ரஷீத்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

முகேஷ் சவுத்ரி: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 30 லட்சம்

ஷ்ரேயாஸ் கோபால்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 30 லட்சம்

ஆண்ட்ரே சித்தார்த்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

வெங்கடேஷ் ஐயர்:  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 23 கோடி

அன்ரிச் நார்ட்ஜே:  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 6.50 கோடி

குவிண்டன் டி காக்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 3.6 கோடி

Advertisement

ஆங்கிரிஷ் ரகுவன்ஷி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 3 கோடி

மொயின் அலி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 2 கோடி

ஸ்பென்சர் ஜான்சன்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 2.80 கோடி

Advertisement

குர்பாஸ்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 2 கோடி

வைபவ் அரோரா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 1.8 கோடி

ரோவ்மேன் பவல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 1.5 கோடி

Advertisement

அஜிங்க்யா ரஹானே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 1.50 கோடி

உம்ரான் மாலிக்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 75 லட்சம்

மணீஷ் பாண்டே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.75 லட்சம்

Advertisement

அனுகுல் ராய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 40 லட்சம்

லுவ்னித் சிசோடியா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 30 லட்சம்

மயங்க் மார்கண்டே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

ஜோஃப்ரா ஆர்ச்சர்: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 12.50 கோடி

துஷார் தேஷ்பாண்டே: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 6.5 கோடி

வனிந்து ஹசரங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 5.25 கோடி

Advertisement

மகேஷ் தீக்ஷனா: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 4.4 கோடி

நிதிஷ் ராணா: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 4.2 கோடி

ஃபசல்ஹக் ஃபரூக்கி: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 2 கோடி

Advertisement

மஹிபால் லோம்ரோர்: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 1.7 கோடி

குவேனா மபகா: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 1.50 கோடி

ஆகாஷ் மத்வால்: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 1.2 கோடி

Advertisement

வைபவ் சூர்யவன்ஷி: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 1.10 கோடி

ஷுபம் துபே: ராஜஸ்தான் ராயல்ஸ் – 80 லட்சம்

யுத்வீர் சரக்: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ.35 லட்சம்

Advertisement

குணால் ரத்தோர்: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 30 லட்சம்

குமார் கார்த்திகேயா: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 30 லட்சம்

அசோக் சர்மா: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

டிரென்ட் போல்ட்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 12.5 கோடி

தீபக் சாஹர்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 9.25 கோடி

நமன் திர்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 5.25 கோடி (ஆர்டிஎம்)

Advertisement

வில் ஜாக்ஸ்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 5.25 கோடி

அல்லா கசன்ஃபர்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 4.8 கோடி

மிட்செல் சான்ட்னர்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 2 கோடி

Advertisement

ரியான் ரிக்கிள்டன்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 1 கோடி

ரீஸ் டாப்லி: மும்பை இந்தியன்ஸ் – ரூ 75 லட்சம்

லிசாட் வில்லியம்ஸ்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 75 லட்சம்

Advertisement

ராபின் மின்ஸ்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 65 லட்சம்

கர்ண் ஷர்மா: மும்பை இந்தியன்ஸ் – ரூ 50 லட்சம்

சத்தியநாராயண ராஜு: மும்பை இந்தியன்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

கே.எல்.ஸ்ரீஜித்: மும்பை இந்தியன்ஸ் – ரூ.30 லட்சம்

ராஜ் அங்கத் பாவா : மும்பை இந்தியன்ஸ் – ரூ 30 லட்சம்

பெவோன் ஜேக்கப்ஸ்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

அர்ஜுன் டெண்டுல்கர்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 30 லட்சம்

விக்னேஷ் புதூர்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 30 லட்சம்

அஸ்வனி குமார்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 30 லட்சம்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version