இந்தியா

வெடித்துச் சிதறிய மூன்று வீடுகள்!

Published

on

வெடித்துச் சிதறிய மூன்று வீடுகள்!

மத்திய பிரதேச மாநிலம் முரைனா நகரில் அமைந்துள்ள ரத்தோர் காலனியில் மூன்று வீடுகள் திடீரென நேற்றுநள்ளிரவு வெடித்துச் சிதறியுள்ளன.
இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு ஐவர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படும் நிலையில், வீடுகள் திடீரென வெடித்துச் சிதறியமைக்கான காரணம் இதுவரையில் வெளிவரவில்லை.

Advertisement

சம்பவம் நடைபெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதோடு,வெடி விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version