சினிமா
வெளியானது Moana 2 அனிமேஷன் திரைப்படம்..! படம் எப்படி இருக்கு பார்ப்போமா…!
வெளியானது Moana 2 அனிமேஷன் திரைப்படம்..! படம் எப்படி இருக்கு பார்ப்போமா…!
சினிமா ரசிகர்களிடத்தே ஹாலிவுட்டில் அனிமேஷன் படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் மோனா என்ற சாகச பெண்ணின் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது.இதனையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளிவந்துள்ளது. இது எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. மோனாவின் கிராமத்தில் திருவிழா நடக்கிறது அப்போது மின்னல் மோனாவின் மீது விழுந்து அவரின் முன்னோர்கள் கண்களுக்கு தெரிகிறார்.இதில் மோனா நீ கடலுக்கு அந்தப்பக்கம் உள்ள மோட்டுபிட்டு-வை கண்டுப்பிடிக்க வேண்டும், அப்படி கண்டுப்பிடித்து மக்களை இணைக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.அடுத்ததாக சாகச பயணம் தான் செய்கிறார்.d_i_aஇதிலும் Moui கதாபாத்திரம் இருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும் Moui கதாபாத்திரம் வந்த பிறகு தான் படம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது. அதிலும் ராட்சஸ திமிங்கலம் ஒன்றின் வயிற்றில் சென்று Moui கண்டிப்பிடிக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது. அத்தோடு அரக்கனை தேடுதல், சுவாரஷ்யம் என படம் குட்டிஸுக்கு பிடிக்கும் வையில் அமைந்துள்ளது.