உலகம்

ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய இங்கிலாந்து நபர்!

Published

on

ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய இங்கிலாந்து நபர்!

இங்கிலாந்தைச் சேர்ந்த நபரொருவர் ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரராகி உள்ளார். குறித்த நபர் நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கியுள்ளார்.

இந்நிலையில், லாட்டரி மூலம் அவருக்கு ஒரே நாளில் 177 மில்லியன் பவுண்டு (1800 கோடி இந்திய ரூபாய்) பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இங்கிலாந்தில் இதற்கு முன் ஒரு முறை 195 மில்லியன் பவுண்டுகளும், ஒருமுறை 184 மில்லியன் பவுண்டுகளும் பரிசாகக் கிடைத்துள்ளன.

இதன்மூலம், பிரபல இசையமைப்பாளர் ஹாரி ஸ்டைல்சை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக குறித்த நபர் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version