டி.வி
சூப்பர் சிங்கர் 9 பூஜா வெங்கட்-ஆ இது!! கிளாமர் லுக்கில் இப்படியொரு ஆட்டம்..
சூப்பர் சிங்கர் 9 பூஜா வெங்கட்-ஆ இது!! கிளாமர் லுக்கில் இப்படியொரு ஆட்டம்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதனை பார்த்த ரசிகர்கள் பூஜா வெங்கட்டா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.