உலகம்
நகோரா முகாம் மீது றொக்கெட் தாக்குதல்!
நகோரா முகாம் மீது றொக்கெட் தாக்குதல்!
இஸ்ரேல் எல்லைக்கு அருகே தெற்கு லெபனானில் உள்ள நகோரா முகாம் மீது நடத்தப்பட்ட றொக்கெட் தாக்குதலில் ஆஸ்திரியாவை சேர்ந்த 8 ஐ.நா அமைதி காக்கும் படையினர் காயமடைந்துள்ளனர். (ப)