உலகம்
நீரில் மூழ்கும் சஹாரா பாலைவனம்
நீரில் மூழ்கும் சஹாரா பாலைவனம்
கனமழை காரணமாக சஹாரா பாலைவனத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான செயற்கைக்கோள் படங்களையும் நாசா பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.