உலகம்

ஹிஸ்புல்லாஹ்வின் புதிய தலைவர் நைம் காசிம்

Published

on

ஹிஸ்புல்லாஹ்வின் புதிய தலைவர் நைம் காசிம்

ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் பிரதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த நைம் காசிம் அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் பெய்ரூட்டில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார்.
 
தொடர்ச்சியான தாக்குதல்களில் அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஹிஸ்புல்லாஹ் அமைப்பில் புதிய தலைவராக நைம் காசிம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். [எ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version