உலகம்
27 நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று !
27 நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று !
எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, போலந்து, நேர்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்துக்கல் மற்றும் சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. (ச)