சினிமா
அஜித் உடம்புக்கு என்ன தான் ஆச்சு, ரசிகர்கள் கடும் ஷாக்
அஜித் உடம்புக்கு என்ன தான் ஆச்சு, ரசிகர்கள் கடும் ஷாக்
அஜித் இன்று இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக விடா முயற்சி படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.இந்நிலையில் விடா முயற்சி தொடர்ந்து அஜித் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார், இதெல்லாம் முடிந்த கையோடு அடுத்து தன் லட்சியமான கார் ரேஸில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.இந்நிலையில் அஜித் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார், அதை பார்த்த ரசிகர்களே பலரும் என்ன தல உடம்புக்கு என்னாச்சு என்பது போல் கேட்டு வருகின்றனர், விசாரிக்கையில் அவர் கடும் டயட் மற்றும் கார் ரேஸில் பங்கேற்பது இப்படி உடல் எடை குறைய காரணம் என கூறப்படுகிறது.