விளையாட்டு

ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீராங்கனை வெற்றி

Published

on

ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீராங்கனை வெற்றி

ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் ஸ்லாலோமில் மைக்கேலா ஷிஃப்ரின் 99வது உலகக் கோப்பை பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவரது இந்த வெற்றி, அடுத்த வார இறுதியில் 100வது வெற்றியை அடைய வாய்ப்பளிக்கிறது.

Advertisement

அவர் நவம்பர் 30 அன்று கில்லிங்டனின் வெர்மான்ட் ரிசார்ட்டில் மாபெரும் ஸ்லாலோமில் பந்தயத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை அல்பானியவை சேர்ந்து 18 வயது லாரா பெற்றார்.

 இதனை தொடர்ந்து மூன்றாம் இடத்தை சுவிற்சர்லாந்தை சேர்ந்த 25 வயது ஒலிம்பிக் வீராங்கனை கமில்லே ராஸ்ட் பெற்றுக்கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version