உலகம்

இணையத்தில் வைரலாகும் யோகா டீச்சர் : உண்மை வயது இதுதான்!

Published

on

இணையத்தில் வைரலாகும் யோகா டீச்சர் : உண்மை வயது இதுதான்!

கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் யோகா டீச்சர் பற்றிய புதிய தகவல்கள் வந்துள்ளன. 

அருணிமா என்ற குறித்த பெண் ஒரு யோகா ஆசிரியர் என்றும், அவருக்கு 60 வயது  என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவருடைய வயது 50 -56 வயதுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

Advertisement

அவருடைய மகனின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version