சினிமா

கேலி, கிண்டல், வன்மத்தை கண்டு விக்னேஷ் சிவன் எடுத்த அதிர்ச்சி முடிவு

Published

on

Loading

கேலி, கிண்டல், வன்மத்தை கண்டு விக்னேஷ் சிவன் எடுத்த அதிர்ச்சி முடிவு

விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து பல வருடமாக படம் இல்லாமல் இருந்த இவருக்கு தனுஷ் தான் நானும் ரவுடி தான் பட வாய்ப்பை அளித்தார்.அதை தொடர்ந்து நயன்தாரா-வை காதலித்து திருமணம் செய்து அதை நெட்ப்ளிக்ஸ்க்கு விற்று, அதற்கு தனுஷ் நானும் ரவுடி தான் பாடலை பயன்ப்பாடுத்த தடை போட்டு, அதற்கு நயன்தாரா திட்டி அறிக்கை விட்டது எல்லாம் டீக்கடை முதல் சாப்ட்பேர் கம்பெனி வரை பேசி முடித்த டாபிக் தான்.இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் தாக்குதல் வந்துக்கொண்டே இருக்க, இனி இங்கே இருந்தால் வேலைக்கு ஆகாது என தன் டுவிட்டர் அக்கவுண்டை டீ ஆக்டிவேட் செய்து விட்டார், இதை பார்த்த ரசிகர்கள் அதையும் கிண்டல் தான் செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version