இலங்கை

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வீழ்ச்சி

Published

on

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மறை 0.8 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் மறை 2.1 சதவீதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

உணவுப் பணவீக்கமானது, 2024 ஒக்டோபர் 1.0 சதவீதத்திலிருந்து 2024 நவம்பர் மாதம் 0.6 சதவீதத்திற்கு சரிவடைந்துள்ள அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் 2024 ஒக்டோபர் 1.6 சதவீதத்திலிருந்து 2024 நவம்பரில் 3.3 சதவீதத்திற்குச் சரிவடைந்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version