உலகம்

டெஸ்லா வாகனங்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு!

Published

on

டெஸ்லா வாகனங்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு!

டெஸ்லா வாகனங்களால் ஆபத்தான விபத்துக்கள் ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வொன்று காட்டுகிறது. 

மின்சார கார் உற்பத்தியாளர்களில் முன்னோடியான டெஸ்லாவின் கார் பிராண்டுகளின் பாதுகாப்புப் பதிவேடுகளை உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்த பின்னர் மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Advertisement

ஒவ்வொரு பில்லியன் வாகன மைல்களுக்கும், டெஸ்லா 5.6 அபாயகரமான விபத்துக்களைக் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

iSeeCars இன் நிர்வாக ஆய்வாளர் Karl Braucher, இன்று நவீன வாகனங்கள் முன்பை விட அதிக பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்குகின்றன என்பதை வலியுறுத்துகிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version