இலங்கை

நாவலப்பிட்டியில் மண்மேடு சரிவு

Published

on

நாவலப்பிட்டியில் மண்மேடு சரிவு

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

Advertisement

அத்துடன், நாவலப்பிட்டியின் பல பகுதிகளில் மரங்கள் மண்மேடு இணைந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version