இலங்கை
யாழ்ப்பாணத்தின் தற்போதைய வெள்ள அனர்த்த நிலவர அறிக்கை!
யாழ்ப்பாணத்தின் தற்போதைய வெள்ள அனர்த்த நிலவர அறிக்கை!
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் நண்பகல் 12 மணி நிலவரப்படி 17ஆயிரத்து095 குடும்பங்களைச் சேர்ந்த 56ஆயிரத்து732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் முற்றாகவும் 151 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும், 80 பாதுகாப்பு நிலையங்களில் ஆயிரத்து995 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து063 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகத்தின் ஊடகப்பிரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)