இலங்கை

வடிந்தோடும் வெள்ளம்: மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்

Published

on

வடிந்தோடும் வெள்ளம்: மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடும் நிலையில் மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.

 செய்கை நிலங்களிலிருந்தும் வெள்ளம் வடிந்து வருகிறது. 

Advertisement

பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிற்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version