உலகம்

38 இலட்சத்துக்கு ஏலம் போன: ஹெரிபொட்டர் புத்தகம்!

Published

on

38 இலட்சத்துக்கு ஏலம் போன: ஹெரிபொட்டர் புத்தகம்!

ஹெரி பொட்டர் எண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன் (Harry potter and the philosopher’s stone)எனும் புத்தகம் 1997 ஆம் ஆண்டு வெளியானது.

இப் புத்தகத்தை ஜே.கே.ரௌலிங் எழுதியுள்ளார்.

Advertisement

ஹெரி பொட்டர் தொடரின் முதல் நாவல் இது என்பதால் உலகம் முழுவதும் இதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இச் சிறப்பு மிகுந்த நாவலின் முதல் பதிப்பு கடந்த 1997 ஆம் ஆண்டு 10 பவுண்டுகளுக்கு விற்பனையானது.

அதன்படி கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஏலம் ஒன்றில் இந்தப் பதிப்பு கிட்டத்தட்ட 38 இலட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version