இலங்கை
அட சிறுமியா!! தெரியாமல் போய்விட்டதே!!!
அட சிறுமியா!! தெரியாமல் போய்விட்டதே!!!
வெலிஓயா, சம்பத்நுவர, கல்யாணபுர கிராமத்தில் தந்தையொருவர் தனது 4 வயது குழந்தையை தாக்கும் காட்சி சமூக ஊடங்களில் பேசுபொருளானது. அதில் தற்போது கிடைத்துள்ள திடீர் திருப்பம் பற்றி இந்தக் காணொலியில் காணலாம். https://www.youtube.com/watch?v=j2zbGr2oWMU